சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள இந்திய வம்சாவளி சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸும், நாசா விஞ்ஞானியான பட்ச் வில்மோரும் அங்கிருந்தே வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றனர்.